Dance Seminar in Norway on 18th & 19th January 2014

January 14, 2014 at 10:05 am Leave a comment

This seminar will give you a wide information of  ” How to control the mind and body due to emotions. To find the Energy and how to use it”

Further information:  Norway Tamilsangam Oslo.

rd-6

நடன பயிட்சிப்பட்டறை

நோர்வேயில் நடனக்கலையை மேன்மேலும் வளர்க்கும் நோக்கில்  தமிழ்ச்சங்கம் செயற்பட்டுவருகிறது.

நோர்வே தமிழ்சங்கமானது தைமாதம் 18ம் /19ம் திகதிகளில் பின்வரும் நடனப்பயிட்சிப்பட்டறையை ஒழுங்குசெய்துள்ளது.

ஆக்கபூர்வமான, சக்திவாய்ந்த ஆடல்முறையை வழங்க தேவையான அடிப்படை தகவல்களை தெரிவிக்கும் இந்த பயிற்சிப்பட்டறை நாட்டிய ஆசிரியர்களுக்கும், நாட்டியக்கலைஞர்களுக்கும், நாட்டயத்தில் ஆர்வமுள்ளோர்க்கும் ஏற்றதாகும்.

இப் பயிட்சிப் பட்டறைகள் ஜேர்மனியைச் சேர்ந்த ராதா சர்மா என்னும் பிரபல நடனக் கலைஞரால் நடாத்தப்படும். http://www.radha-sarma.de/radha.html

இப் பயிட்சிப்பட்டறையில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயிட்சிப்பட்டறையை இரு பிரிவுகளாக நடாத்தவுள்ளோம்.

    11 வயது வரை (2 மணி நேரம்)

    12 வயதுக்கு மேற்பட்டவர்கள் (3 மணி நேரம்)

Advertisements

Entry filed under: Competition/Event, Oslo 2014, RS on travel.

Norway is calling me again The Finals

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Blog Stats

  • 37,292 hits

Categories


%d bloggers like this: